Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் போக்குவரத்து, காணி, நீர் பாசனம், பொருளாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு

நூலக ஒழுக்க நெறிகள்

ஊவா மாகாண நூலக சேவைகள் சபை - நூலக ஒழுக்க நெறிகள்

  •  

நூலகம் அறிவுக் கடலாகும். எனது இதயபூர்வமாக நூலகத்தை மதிக்கின்றேன்.

  •  
நூலகம் பொது மக்களின் சொத்தாகும். நூலகத்தை பாதுகாக்க நான் கடப்பாடு கொண்டுள்ளேன்.
  •  
நூலகம் நிகழ்கால சந்ததிக்கு மாத்திரமன்றி எதிர்காலச் சந்ததிக்கும் சொந்தமானதே. நூலகத்தை பாதுகாத்துக்கொள்ள நான் பங்களிப்பு செய்வேன்.
 
  •  
நூலகம் ஒரு பல்கலைக்கழகம் ஆகும் நான் அங்கே கல்வி கற்கும் நேர்மையான மாணவன் ஆவேன்.
  •  
தகவல்களின் தேவைப்பாட்டுக்காக நான் நூலகத்திற்குள்ளேயே பிரவேசித்துள்ளேன். தகவல் எழுத்தறிவினை விருத்தி செய்துகொண்டு நான் நூலகத்தை ஆக்கத்திறன் மிக்கவகையில் பயன்படுத்துவேன்.
 
  •  
மனிதனின் பயணப்பாதையை அமைத்துக்கொள்ள நூல்கள் மூலமாக சிறந்த பணி ஆற்றப்பட்டுள்ளது.
  •  
நான் நூல்களை எனது கண்களைப் போல் பாதுகாப்பேன்.
  •  
மௌனமாக நூல்கள் ஈடேற்றும் பணி தலை சிறந்தது. நான் நூல்களை நேசிக்கின்றேன்.
  •  
நூல்கள் என்பவை அச்சிடப்பட்ட பிரசுரங்கள் மாத்திமன்று. இலத்திரனியல் சாதனங்கள் வரை வியாபித்துள்ள அவை இணையத் தளம் மற்றும் வெப் பக்கங்களை நோக்கி பயணம் செய்கின்றன.
நூலகமும் தகவல் ஒழுக்க நெறிகளும் எனது வாழ்க்கையை கட்டி வளர்ப்பதாக நான் நம்புகிறேன்.
 
 
  •  
தகவல்கள் இல்லாவிட்டால் உயிர்வாழ இயலாது.
  •  
தகவல்கள் பற்றிய தாகத்துடன் நான் தினந்தோறும் நூலகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றேன்.

 

 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4